சரத் பொன்சேகாவின் பதவி பறிபோகிறதா?

முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்சல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்