முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ

முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகை தந்துள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொதுக்கூட்ட மேடையில் வைகோ இடம்பெறுகிறார். மேலும் இந்த முரசொலி பவள விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்