வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்கள் பெயர்கள்

1. லெப்.கேணல் மதியழகி
2. லெப்.கேணல் வினோதன்
3. மேஜர் ஆனந்தி
4. மேஜர் நிலாகரன்
5. கப்டன் கனிமதி
6. கப்டன் முத்துநகை
7. கப்டன் அறிவுத்தமிழ்
8. கப்டன் எழிலழகன்
9. கப்டன் அகிலன்
10. கப்டன் விமல்

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்