சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து எண்ணெய் கிடங்கு மீட்பு

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து எண்ணெய் கிடங்கை அரசுப் படையினர் மீண்டும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவின் முக்கிய நகரமான தெய்ர் அல் ஸோர் ((Deir Al Zor)) பகுதியை அரசுப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

தெய்ர் நகருக்கு அருகில் இருந்த அல் மயாதீன் ((Al Mayadeen)) என்ற நகரத்தை கைப்பற்றிய அரசுப் படையினரை முன்னேறவிடாமல் ஐஎஸ் இயக்கத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட சண்டையில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இறுதியாக தெய்ர் அல் ஸோர் அருகில் உள்ள டெய்ம் ((Teim oilfield)) எண்ணெய் கிடங்கை அரசுப் படையினர் மீட்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு
தனக்கு உட்­பட்ட கட்­ட­லோ­னிய அர­சைக் கலைத்­து­விட்டு மீண்­டும் தேர்­தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்­மிட்­டுள்ள நிலை­யில், இந்த முடி­வுக்கு எதிர்ப்­புத்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 43

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*