வயதான தந்தையைத் தாக்கிய மகன்”

மதுபோதையில் வீடு சென்ற மகன் வயதான தந்தையை தாக்கியதால் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்த 70 வயதான முதியவா் கிளிநொச்சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்