டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதிக்கு கோவை பதிவு எண் கொண்ட வாகனத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸ் குவிப்பு
