திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம்

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத்தொடரில் தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் குமார் ஆகியோரை தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பேசினார்கள்.

https://youtu.be/iEo59Kgirb8

About இலக்கியன்

மறுமொழி இடவும்