ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இன்றையதினம் சந்தித்துள்ளார்.
இதனை தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிறீலங்கா ஜனதாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளர்.

