புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை சிறீலங்கா பிரதமரால் சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பாக இடைக்கால அறிக்கையை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் சமர்ப்பித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை இன்று காலை பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்