தொண்டமானாறு அக்கரை கடற்கரை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிகரன் இன்று காலை சந்தித்துள்ளார் நேற்று முன்தினம் மாலை தொடக்கம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த அமைச்சர் உல்லாச கடற்கரை தொடர்பில் முதலமைச்சருடன் கதைத்து உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மக்களுக்கு தெரிவித்தார்.
அக்கரை கடற்கரை விவகாரம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தார் அமைச்சர் அனந்தி

