சுவிஸ் தூத­ரக அதி­கா­ரி­களுடன் சன­நா­ய­கப் போரா­ளி­கள் சந்­திப்பு

சுவிஸ் தூத­ர­கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், சன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யி­ன­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு, திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள சன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்றது.

இந்­தச் சந்­திப்­பின் போது தீர்­வுக்­கான முனைப்­பு­கள், சமா­தான சக­வாழ்­வி­யல் தொடர்­பில் நிலை­யான நிரந்­த­ர­மான முடி­வு­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் வரை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளைத் திருப்பி அனுப்­பப்­ப­டு­வது நிறுத்­தப்­படவேண் டும் என்று சன­நா­யக போரா­ளி­கள் கட்­சி­யின் சார்­பில் வலி­யு­றுத்­தப்­பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்