ஜேர்மனியில் அதிபர் தேர்தல்….வெற்றி யாருக்கு?

ஜெர்மனியில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் அதிபர் பதவிக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது அதிபராக உள்ள ஏஞ்சலா மெர்கலின் 4 ஆண்டு பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஜெர்மனியின் அதிபர் பதிவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஏஞ்சலா மெர்கலும், அவரை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஸ்கல்ஸும் போட்டியிடுகின்றனர். ஏஞ்சலா மெர்கல் இதற்கு முன் 3 முறை அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய தேர்தலிலும் அவரே பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தொடர்டர்புடைய செய்திகள்
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்
ராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை
இரண்டு வாரத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள

About இலக்கியன்

மறுமொழி இடவும்