தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.


