ஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம் வைகோ கலந்துகொண்டார் (காணொளி)

தியாகதீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஐநா முன் வைக்கப்பட்டுள்ள தமிழின படுகொலை புகைப்பட சாட்சியங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அனுட்டிக்கப்பட்டது.

மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் மதிமுக பொது செயலரும் தமிழீழ ஆதரவாளருமான வை.கோபாலசாமி கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி வணக்க உரையும் ஆற்றினார்.இதில் இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்