கிளிநொச்சிக்கு வருகைத் தந்த தென்னிந்திய பிரபலம்!

லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின் அனுசரணையுடன் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம் பெற்று வந்த இலவச கணினி கற்கை நெறியினை முழுமை செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

கிளிநொச்சியில், வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய பிரபல இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கணினிப் பாடநெறியிப் பயிற்சியினை முடித்த 130 மாணவர்களுக்கு பாரதிராஜா சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்