கடற்படைக்கு 4 போர்க்கப்பல்கள் கொள்வனவு!

கடற்படைக்கு புதிதாக நான்கு போர்க்கப்பல்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.

ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்தே இந்தக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

நன்கொடை அடிப்படையிலும், கடனுதவி அடிப்படையிலும் இலங்கைக் கடற்படையினர் இந்த கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது..

மறுமொழி இடவும்