முல்லைத்தீவில் ராணுவ சிப்பாயின் சடலம் மிட்பு

முல்லைத்தீவு – மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவத்தின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்