வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று காலை 8மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அந்தப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

பூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம், சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரமணாக அந்தப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்