யேர்மனி மற்றும் பின்லாந்துக்கு செல்லவுள்ள ரணில்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க அடுத்­த­ வா­ரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்­ளார். ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கே அவர் பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்­ளார்.

ஒன்­பது நாள்­கள் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த நாடு­க­ளில் தங்­கி­யி­ருப்­பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தலைமை அமைச்­ச­ரு­டன், கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மும், ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்