சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர்!

சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரைகாலம் “ஸ்ரீபாத ” என சிங்களமொழியில் அழைக்கப்பட்டுவந்த சிவனொளிபாதமலைக்கு தற்போது “கௌதம ஸ்ரீபாத” என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*