புதுக்குடியிருப்பில் பிடிபட்ட திருடர்கள்

புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

புதுக்குடியிருப்பின் பலபகுதிகளிலும் திருடர்கள் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் விழிப்படைந்த புதுக்குடியிருப்பு இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று நள்ளிரவு வேளையில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றினில் புகுந்த திருடர்களை மடக்கி பிடித்து கைவரிசை காட்டிய பின்னர் திருடர்கள் 5பேரை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கையளித்தனர் .

About இலக்கியன்

மறுமொழி இடவும்