பிரித்­தானிய அமைச்சர் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ பயணத்தை மேற்­கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கை வரவுள்ளார்.

இவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பைச் சந்­திக்­க­வுள்ளார்.

இந்தச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ராலயத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான வெளிவிவகாரப் பணியகத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு பயணம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற

About இலக்கியன்

மறுமொழி இடவும்