அமெரிக்கா சென்றுள்ள சுமந்திரன் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம்!

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன்  சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பில்  தமிழ் மக்கள் சிறீலங்கா அரசை இனிமேலும் நம்பமுடியாது என்ற  முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசை காப்பாற்ற  அமெரிக்கா சென்றுள்ள சுமந்திரன்  சிங்கள அரசுக்கு ஆதரவாக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என விரைவில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
முள்ளிவாய்க்கல் நினைவேந்தலை தமிழரசுகட்சியின் நினைவேந்தல் நிகழ்வாக்கும் முயற்சியில் சிலர் மும்முரம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*