பாராளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்த மகிந்த தரப்பு திட்டம்?

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள எதிர்வரும் 30 , 31ஆம் திகதிகளில் சபையில் குழப்ப நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அந்த விவாதத்தின் போது குழப்பங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து அவர்கள் தற்போது முதல் போராட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கையெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்