சாவகச்சேரியில் குண்டுகள் மீட்பு

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வீதி மீள் நிர்மாணப் பணியில் இயந்திரம் ஈடுபட்ட வேளையில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வீதிச் சீரமைப்பு துப்பரவுப் பணியில் ஈடுபட்ட வாகனம் துப்பரவு செய்த இடத்தில் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நீதிவான் யாழ் பொலிஸ் நிலைய சிறப்பு அதிரடிப் படையினர் மூலம் குண்டுகளை மீட்டு செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது:

About காண்டீபன்

மறுமொழி இடவும்