ஒன்றுபட்ட சிறீலங்காவின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா

ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8 ஆவது கருத்தரங்கின் முடிவில், சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய குழுவினர், சிறிலங்கா சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரைச் சந்தித்தனர்.

இதன் போது, இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்பாக சிறிலங்கா சபாநாயகர் இந்திய குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு
சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. நேற்றுமுன்தினம்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்