யாழில் சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் 13ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் 14ஆம் திகதி யாழில் சிறீலங்கா ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வை புறக்கணிக்க கோருவதுடன் எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

-செல்வராசா கஜேந்திரன் –
செயலாளர்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

About காண்டீபன்

மறுமொழி இடவும்