சிறீலங்கா அரசால் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையின் ஆளுநர் பணிமனை முன்பாக கவனயீர்ப்பு முற்றுகை ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைகோரி வடக்கு ஆளுனர் அலுவலகம் முற்றுகை!

