நாளை சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் காலை 9 மணிக்கு பொதுமக்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை சிறீலங்கா ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்பட்சத்தில் நாளைய தமிழ்விழா நிகழ்வினைப் புறக்கணித்து அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை யாழ் வரும் மைத்திரிக்கு எதிராய் அணிதிரள அழைப்பு

