முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் மாயம்!

முல்லைத்தீவு கடலில் இன்று குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் மாயமாகியுள்ளதாக ஈழதேசம் இணையத்தின் முல்லைத்தீவு செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்கியதாகவும் இவர்களை மீனவர்களும் கடற்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

About சாதுரியன்

மறுமொழி இடவும்