முல்லைத்தீவு கடலில் மூழ்கி காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் சற்று முன் மீட்கப்படுள்ளது.
கடற்படை மற்றும் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்ற நிலையில் ஒருவரின் சடலம் மட்டும் மீட்க்கப் பட்டுள்ளது. மற்றயவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.