கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு – நான் அவன் இல்லை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிக்குவிடமிருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர் இரண்டு பெயர்களில் இரண்டு முகவரிகளில் குறித்த அடையாள அட்டையை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிக்குவை போன்று ஒரு அடையாள அட்டையும் , சாதாரண பிரஜை போன்று வேறு அடையாள அட்டையையும் வைத்திருந்துள்ளார். இவர் எதற்காக இந்த இரண்டு பெயர்களில் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்தார் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது
தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்

About காண்டீபன்

மறுமொழி இடவும்