சங்குப்பிட்டி பாலப்பகுதியில் கோர விபத்து!

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான் வீதியில் சங்குபிட்டி பாலப்பகுதியில் இன்று விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.

கார் ஒன்று பாலத்தின் மையப்பகுதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்