முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்!

அடுத்த அடுத்த கிழமைகளில் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது .

அந்த வகையில் ராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட துயிலுமில்லம் யாவும் அந்த அந்த பிரதேச மக்களால் சிரமதானம் செய்யப்பட்டு வருகிறது

அதன் ஒரு அங்கமாக முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் பிரதேச மக்களால் சிரமதானம் செய்யப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்