கேரளா கஞ்சாவுடன் பாடசாலை மாணவர்கள் கைது!

திருகோணமலை உப்புவெளி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் பாடசாலை மாணவர்கள் சிலர் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.

மாணவர்களிமிருந்து ஆயிரத்து 800 கிராம் கஞ்சா மீட்க்க்கப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

மேலதீக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்