கரைவலைத் தொழில் ஆரம்பம்: களைக்கட்டும் புத்தளம் மாவட்டம்

வாடைக் காற்று ஆரம்பமானதையடுத்து புத்தளம் மாவட்டத்தில் கரைவலைத் தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் வள்ளங்களில் கரைவலையை ஏற்றி மீனவர்கள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது சாலை மற்றும் கும்பலா மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகின்றன.

சாலை மீன்கள் ஒரு கிலோ கிராம் இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றதுடன், விற்பனை செய்யப்படாத சாலை மீன்கள் கறுவாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*