தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலும் மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் பெருளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.