சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மொனராகலை சிறைச்சாலையில் கைதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலைக் கழிவறைக்குள் வைத்து அவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டார். பிபில யல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை மொனராகலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*