வவுனியாவில் பள்ளிவாசலில் பொலிசார் குவிப்பு!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (31.10) காலை 10மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளது. இதையடத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.
இன்று காலை நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் சற்று பதட்டமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ப்படவிருந்த ஆர்ப்பாட்டம் போராட்டம் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About காண்டீபன்

மறுமொழி இடவும்