மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி!

நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*