இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை முடிவதில் சிக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தரப்பு மீண்டும் வாதிட அவகாசம் கேட்பதால் விசாரணையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 6-ம் தேதியிலேயே டிடிவி தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் மேலும் அவகாசம் தர கோரிக்கை விடுத்துள்ளனர். டிடிவி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையால் தேர்தல் ஆணையம் எரிச்சல் அடைந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*