பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை வெல்வதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்!

யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வதன் ஊடாகவே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு காணாமல் போனோர் பணியகம் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து தீர்வினை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை வெல்வதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்!

2018 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்