அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் இன்றைய தினம் சிரமதானம் செய்யப்பட்டது.

தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்தனா்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லம், கடந்த 1993ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமாக அமைக்கப்பட்டு 2006ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டுவந்தது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*