தமிழரசுக் கட்சிக்கு தாவிய து.ரவிகரன்?

ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு து.ரவிகரன் தாவியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் இனத்தின் இருப்பையே இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தில் சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள தமிழரசுக் கட்சியுடன் தேசியம் பேசிய ரவிகரன் இணைந்துள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்,
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம்

About சாதுரியன்

மறுமொழி இடவும்