தலைவர் பிறந்த வல்வெட்டித்துறை வீட்டில் ஆரம்பமாகியது 63வது பிறந்த தின கொண்டாட்டம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று இரவு சரியாக 00.00 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களின் 63வது பிறந்த தினத்தை இளைஞர்கள் கூடி கொண்டாடியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு போர் மெளனிக்கப்பட்டதன் பிற்பாடு இந்த வருடம் தேசத்தின் சொத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை தமிழீழம் உட்பட உலகெங்கிலும் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் செய்தியாளர் சாதுரியன்

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About சாதுரியன்

மறுமொழி இடவும்