இன்று பிரான்சில் வில் நெவ் சென் ஜோர்ச் பகுதியில் தேசியத்தலைவரின் 63ஆவது அகவை கொண்டாடப்பட்டது

தாயாய் தந்தையாய் தமிழினத்தின் வாழ்வாய் வரலாறாய் வழிகாட்டி நிற்கும் எம் தலைவனைக் இன்று ஞாயிற்றுக்கிழமை 26 .11 . 2017 பிற்பகல் 15.30 மணியளவில் குதப்பி வெட்டி 63ஆவது அகவைகொண்டாடப்பட்டது.இதில் தமிழின உணர்வாளர் வ.கவுதமன் மற்றும் இளையோர்கள் மக்கள் எல்லாரும் கலந்து கொண்டு மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.அதன் போது திரு கவுதமன் உரையாற்றினார். பிரான்சில் நாளை நடைபெற இருக்கும் மாவீரர்நாள் நிகழ்வுக்கு அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்