தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில்

தமிழீழ தேசிய தலைவர் அதிமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் பிரதேச இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிரதேச பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி தலைவரது பிறந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்