கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆரம்ப நிகழ்வுகள்

கிளிநொச்சி கனகபுரம்   மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்ப  நிகழ்வுகள்  ஆரம்பமாகியுள்ளது.இதுவரையில் 300க்கும் மேற்பட்ட  மக்கள்  அங்கு  வருகைதந்துள்ளதோடு  இன்னும்  பல  ஆயிரம்  மக்கள்  தமது  மாவீரச்செல்வங்களுக்கு  வணக்கம்  செலுத்த   மாவீரர் துயிலும் இல்லத்திற்கு  வருகைதருவார்கள் என்று  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2009க்கு பிற்பாடு  தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நினம்  மற்றும் மாவீரர் நாள் எழுச்சியுடன்  நடைபெற்றுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

படங்கள்: நிவென்ஸ் போட்டோஸ் கபில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்