வடமராட்சி வல்வெ ட்டித்துறை குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சதுக்கத்தில் மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்வுபூவமாக இடம்பெற்றது.

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!

