சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

தென்கொரியாவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சியோல் பெருநகர அரசாங்கத்தின் முதல்வர், இன்று கௌரவ குடியுரிமையை வழங்கினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே சிறிலங்கா அதிபருக்கு இந்த கௌரவ குடியுரிமையை வழங்கியதாக சியோல் பெருநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இன்று வியாழக்கிழமை ஒருவரை ஒருவர் நேருக்கு நேர்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*